தேவபக்தியும் அவபக்தியும்!

தேவபக்தியை அடையக்கூடிய வழிமுறைகளை விளக்கும் ஒரு புத்தகம்!

டேவிட் லிவிங்ஸ்டன் ஜெ.

EPUB
ca. 2,73
Amazon iTunes Thalia.de Weltbild.de Hugendubel Bücher.de ebook.de kobo Osiander Google Books Barnes&Noble bol.com Legimi yourbook.shop Kulturkaufhaus
* Affiliatelinks/Werbelinks
Hinweis: Affiliatelinks/Werbelinks
Links auf reinlesen.de sind sogenannte Affiliate-Links. Wenn du auf so einen Affiliate-Link klickst und über diesen Link einkaufst, bekommt reinlesen.de von dem betreffenden Online-Shop oder Anbieter eine Provision. Für dich verändert sich der Preis nicht.

Pencil img Link Publisher

Geisteswissenschaften, Kunst, Musik / Religion/Theologie

Beschreibung

About the book
தேவபக்தியும் அவபக்தியும் என்கிற இச்சிறு புத்தகம் உண்மையான தேவபக்தி எது என்றும் அவபக்தி எது என்றும் அறிந்துகெள்ள உதவும் ஒரு கருவியாகும். இது யாவரும் எளிதில் புாிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. ஆதிகாலம் முதல் தேவபக்தியும் அவபக்தியும் எப்படி மனிதனுக்குள் வந்தது என்றும், அவபக்தியை நீக்கி தேவபக்தியை நிலைநாட்ட கடவள் என்னவெல்லாம் செய்தாா் என்றும் இச்சிறு புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது.


இந்தப் புத்தகத்தை எழுதிய டேவிட் லிவிங்ஸ்டன் ஜெ. அவா்கள் பகுதி நேரமாகத் தேவனுடைய ஊழியத்தைச் செய்துவருகிறாா். மாணவா்கள் மத்தியில் கற்றுக்கொடுக்கும் பணியைச் செய்துவரும் இவா் சுவிசேஷம் அறிவித்தல் மற்றும் வேதவசனத்தைப் போதித்தல் போன்ற ஊழியங்களைச் செய்துவருகிறாா்.

Weitere Titel in dieser Kategorie
Cover Only God Works
Kevin White
Cover தேவபக்தியும் அவபக்தியும்!
டேவிட் லிவிங்ஸ்டன் ஜெ.

Kundenbewertungen

Schlagwörter

வழிமுறை, தேவ பக்தியுள்ள சந்ததி, தேவபக்தி, அவபக்தி, சந்ததி